2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அனுமதியின்றி 5 லட்சம் ஆயுதங்கள்

Super User   / 2011 ஜூலை 17 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுஜித் ஹேவாஜுலிகே)

நாட்டில் அனுமதிப்பத்திரமற்ற சுமார் 500,000 ஆயுதங்கள் காணப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழங்கப்படும் கால அவகாசம் முடிந்தபின் நாடளாவிய ரீதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களிடம் இருப்பதாகவும் சட்டம் ஒழுங்களை நிலைநாட்டுவதற்கு இந்த ஆயுதங்கள் தடையாக இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X