2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

காலாவதியான 50,000 ஜெலி பக்கெட்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனல்லை, பட்டவல தொழிற்சாலையொன்றிலிருந்து காலாவதியான 50 ஆயிரம் ஜெலி பக்கெட்டுகளை மீட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர், குறித்த தொழிற்சாலையை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.

காலாவதியான இந்த ஜெலி பக்கெட்டுகளை ஒன்று தலா 5 ரூபா வீதம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .