2025 ஜூலை 09, புதன்கிழமை

இலங்கையர் 8பேர் தாயகம் திரும்ப விருப்பம்: ஆஸி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழிடம் கோரி படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களில் மேலும் எண்மர், தமது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த எட்டு பேரும் ஆண்களாவர். அவர்களில் நவுறு தீவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐவரும் அடங்குகின்றனர் என்று அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கையிலிருந்து புகழிடக் கோரிகையாளர்களாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களில் 332 பேர் வலுக்கட்டாயமாக இதுவரையிலும் தாயகம் திரும்பியுள்ளனர் என்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .