2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அகதி அந்தஸ்து கோரிய 85 வீத இலங்கையர்களுக்கு கனடாவில் அனுமதி

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt2010ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தினுள் கனடாவில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கையர்களில் 85.2 வீதமானவர்களின் கோரிக்கையை கனடா அகதிகள் சபை ஏற்றுள்ளது. இது ஏனைய நாடுகளை விட அதிகமாகும் என சீ.பீ.சீ. செய்தி தெரிவிக்கின்றது.

சீ.பீ.சீ செய்தியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது அகதி அந்தஸ்து கோரிய இலங்கையர்களில் 345 பேரின் விண்ணப்பங்களை கனடா குடிவரவு மற்றும் அகதிகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.

 

 

 

 

இதேவேளை 50 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதியில் 705 பேரின் கோரிக்கைகள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--