Kamal / 2019 நவம்பர் 09 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்கே ஒளிகொடுக்கும் இலங்கை மின்சார சபை இருளில் மூல்கியுள்ளதாக தெரிவிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்குள் ஒளியேற்றுவதற்கான துரித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இன்றளவில், 89 பில்லியன் நட்டமீட்டும் நிலைக்கு மின்சார சபை தள்ளபட்டுள்ளது என்றும், இந்த நட்டத்துக்கு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் பொறுப்புற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .