Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
147 உலக நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இளைஞர் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெற்ற “2017 உலகின் சிறந்த ஆண் மொடல்”போட்டியில் இவர் முதலிடம் பெற்றுள்ளார்.
இலங்கை வரலாற்றில் மொடல் கலைஞர் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளது இதுவே முதற் சந்தர்ப்பம் ஆகும்.
கலேவல நகரத்தைச் சேர்ந்த ஜனுக ராஜபக்ஷவே முதலிடத்பைத் பெற்று நேற்று(13) திரும்பிய போது இவருக்கு பிரதேசவாசிகளால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2021
06 Mar 2021
06 Mar 2021