2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

“அனைத்து வணக்கஸ்தலங்களின் உண்டியலுக்கும் சீல் வைக்கப்படும்”

Yuganthini   / 2017 ஜூலை 04 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விகாரைகளில் உள்ள உண்டியலுக்கு சீல் வைக்கப்பட்டதைப் போன்று எதிர்க்காலத்தில், ஏனைய கோயில் மற்றும் தேவாலயங்களுக்கு சீல் வைக்கப்படும் என, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (4) தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (4)  இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .