Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்பொழுது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேரை கொலை செய்ததாக அவர் ஜூலை 4ஆம் திகதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
2 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago