2021 மார்ச் 06, சனிக்கிழமை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

J.A. George   / 2021 ஜனவரி 21 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தமது வாழ்த்து செய்தியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .