Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்று முடிந்தப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அரசாங்கத்துக்கு, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் பணிப்பாளர் சபை வாழ்த்து தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தலில் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள உறுதியான மக்கள் ஆணையை வரவேற்பதாகவும், இதனால் நாட்டில் விரைவான, நிலையான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை இயக்குவதற்கு மிகவும் தேவையான கொள்கை சீர்த்திருங்களை செயல்பாடுத்துவதற்குமான வாய்ப்பு அமையுமெனவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தித் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் தூர நோக்கை ஆதரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், இலங்கை பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழு, பிற அரச நிறுவனங்கள் சந்தை இடைத்தரகர்களுடன் இணைந்துப் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago