2020 மே 25, திங்கட்கிழமை

அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக ஹிக்கடுவயிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ வரை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த கடற்பகுதிகளில் கடலலைகள் உயர எழும் அபாயம் காணப்படுவதால், மீனவர்களும் ஏனைய கடற்​றொழிலில் ஈடுபடுபவர்களும் மிகவும்அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X