Gavitha / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி நகர் வழியான பேராதனை வீதியிலுள்ள தனியார் ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் கண்டி தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026