2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா

Nirosh   / 2020 நவம்பர் 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொக்கல ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹபராதுவ பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்டப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரதுக் கணவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து உழியர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .