2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

ஆர்.பிரேமதாச மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 06 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றம் இந்திய அணிகளுக்கு இடையில் சுதந்திர கிண்ணத்துக்கான முதலாவது போட்டி, இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, தவ்ஹித் ஜமைத்துலா அமைப்பு இன்று குறித்த மைதானத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதனால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .