Yuganthini / 2017 ஜூன் 25 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 பேரைக் கடற்படையினர் நேற்றுக் (24) கைது செய்துள்ளனர்.
இவர்களில் எட்டுபேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago