2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் தனிமை

Gavitha   / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டி.வி.சானக்க, தாரக்க பாலசூரிய ஆகிய இரண்டு இராஜாங்க அமைச்சர்களே, இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கும் இன்று (20) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவின் சாரதிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .