2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் 8 பேருக்கு கொரோனா

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்றையதினம் இனங்காணப்பட்டுள்ளனர் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் வைத்திய பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

அதில் மூவர், பேலியகொ​ட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் மூவரும், இரத்தினபுரி, குட்டிகல, ​எஹலியகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .