2026 ஜனவரி 28, புதன்கிழமை

இராணுவத் தளபதி வடக்குக்கு விஜயம்

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வடக்கிலுள்ள இராணுவத்தினரைப் பாராட்டி, அவர்களுக்கு புதுவருட வாழ்த்தை தெரிவிக்க, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா நேற்று (12) வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.


இதன்போது மன்னார்,முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாதுகாப்பு படையணி தலைமையகங்களுக்கும்  அவர் விஜயம் செய்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X