2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘இருவரும் சந்திக்கவில்லை’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 21 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.    

சுமார் 1 மணி 45 நிமிடங்கள் ஆணைக்குழுவில் அவரிருந்தார்.  

ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. ஆரம்ப நடவடிக்கைகளை நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணிலிடம் தெளிவுபடு
த்திக்கொள்வதற்கான கேள்விகள், காலை 10:15க்கு கேட்பதற்கு ஆரம்பிக்கப்பட்டன.  

பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியன்று 28 கேள்விகளும், நவம்பர் 16 ஆம் திகதியன்று 20 கேள்விகளும் , ஆணைக்குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட 48 கேள்விகளுக்குக்கும்,  பதில்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சத்தியக்கடதாசியின் ஊடாக அனுப்பிவைத்திருந்தார். இதில் 20 கேள்விகள்,   சட்டமா அதிபர் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டன என்று ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி கே.டி.சித்திரசிறி தெரிவித்துள்ளார்.

அந்தப் பதில்களுக்கான தெளிவுப்படுத்தல்களைக் கோருவதற்கே, பிரதமர் நேற்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவர், தன்னுடைய விளக்கங்களை வழங்கிவிட்டு, காலை 11:35 மணியளவில், ஆணைக்குழுவை விட்டு வெளியேறிவிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X