2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் வளி மாசு!

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய துணைக் கண்டத்தின் மேல், வானத்திலுள்ள  வளி மாசுபடுவதால், இலங்கை  வளிமண்டலத்துக்குள் நுழைவதனாலேயே நமது நாட்டின்   வளிமண்டலம் மாசு 

அதிகரித்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கடந்த 27 ஆம் திகதி முதல் இவ்வாறு அசாதாரணமான முறையில் வளி மாசு அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X