2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ் விஜயம்;அரச அதிபருடன் பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீசியா புட்டினியஸ் தற்போது யாழ் அரசாங்க அதிபர் கே.கணேசுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

பெற்றீசியா புட்டினியஸ் யாழ் குடாநாட்டுக்கான விஜயத்தை இன்று காலை மேற்கொண்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--