Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவி செயலாளர் அலிஸ் வேல்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார்.
அதனையடுத்து, பாகிஸ்தான், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர் தனது இலங்கை விஜயத்தின்போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளு்டன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025