2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் வைரமுத்து தலைமையில் கவியரங்கம்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான இன்றைய நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று காலை 10.30 மணிக்கு  'கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்’ கவியரங்கத்திற்கு   வைரமுத்து தலைமையேற்றார்.

அத்துடன்,அமைச்சர் பொன்முடி வரவேற்புரையாற்றினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X