2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலக அழகியான இலங்கைப் பெண்

Editorial   / 2019 டிசெம்பர் 07 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டுக்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி உலக அழகியாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .