2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உலக வங்கி உதவி்யில் நெடுங்கேணியில் ரூ.100மில்லியன் செலவில் குழாய் குடிநீர்

Super User   / 2010 மே 28 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வங்கியின் நிதி உதவியுடன் நெடுங்கேணியில் நூறு மில்லியன் ரூபா செலவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் சந்தையும் பஸ் நிலையமும் அமைப்பதற்காக உலக வங்கியின் நிதியில் 43மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--