2026 மார்ச் 02, திங்கட்கிழமை

ஊவா மாகாண கல்வி அமைச்சருக்கு பிணை

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 23 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மகளிர் கல்லூரியின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


பதுளை நீதவான் நீதிபதி நயந்த சமரதுங்க இன்று (23)  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .