2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

எதிர்க்கட்சி பக்கம் தாவினார் துலிப்

Editorial   / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதவி நீக்கப்பட்ட தபால் பிரதியமைச்சர் துலிப் விஜேசேகர, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் எதிர்க்கட்சி பக்கம் சென்றார்.

புதிய அரசமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதன்போது, சபையிலிருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசைகளில் தட்டி ஆரவாரம் செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .