Niroshini / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாறுக் ஷிஹான்
'நாங்கள் கட்சியின் கட்டுக்கோப்பை மீறி, 20ஆவது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்திருந்தால் எம்மை ஏன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை' என, அக்கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில், இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .