2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

‘ஒவேன்’ கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையுடன் நட்புறவை ஏற்படுத்தும் பொருட்டு பிரான்ஸ் கடற்படைக்கப்பலான “ஒவேன்”,  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(3) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இந்தக் கப்பலில் அலுவலகப்பணியாளர்கள் 145 பேர் வருகைத் தந்துள்ளனர்.

மேலும், குறித்த கப்பல் 142 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 600 தொன் எடையும் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .