2026 ஜனவரி 28, புதன்கிழமை

ஓட்டோவில் இருவர் மாத்திரமே பயணிக்க அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டோ பயணத்தின்போது இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதற்கான அறிவிப்பு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படினும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X