Kamal / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிடிய தேர்தல் முடிவுகள் கோட்டாவின் வெற்றியை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அந்த முடிவுகள் சஜித்தின் தோல்வியையும் உறுதி செய்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல் வெற்றியுடன் 20 வேட்பாளர்கள் கோட்டாபயவின் அரசியலம் முகாமில் புதிதாக இணைந்துகொள்வர் எனவும், அதனாலேயே கோட்டாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
1 hours ago
7 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
29 Jan 2026