Editorial / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்கரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடற்கரை பாதுகாப்பு வாரம் நேற்று (19) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கல்கிசை கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச கடற்கரை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, “கழிவுகள் அற்ற கடல் தூய்மையான கடற்கரை” என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இத்போது கடற்கரை பாதுகாப்பு தொடர்பாக சுவரொட்டிகளுக்கான சித்திரம் வரையும் போட்டிகளில் வெற்றிகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிவைத்தார்.


31 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
43 minute ago