Editorial / 2017 நவம்பர் 30 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 31 பேர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரினால் இன்று(30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி முந்தல்-உடப்பு பகுதியில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக பயணித்த படகானது புயலில் சிக்குண்டதால் இதில் பயணித்தவர்கள் ஆராச்சிக்கட்டுவ-கலுல்எலிய தீவில் கரையொதுங்கியுள்ளனர்.
இதில் 35 பேர் வரை பயணம் மேற்கொண்ட போதிலும்,31 பேரை மாத்திரமே பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் உடப்பு,முந்தல் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago