2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கம்பஹாவில் நிதி நிறுவனத்தில் கொள்ளை

Nirosh   / 2021 ஜனவரி 16 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நகரில் உள்ள நிதி நிறுவனமொன்றில் நேற்று (15) துப்பாக்கிகளுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள், சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான பணம், தங்க நகைகளைக் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இரு கொள்ளையர்களும் தங்களது முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கொள்ளையர்களைக் கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .