2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணிகளுக்கு விசேட அறிவிப்பு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணித் தாய்மார்கள் அல்லது பிரசவம் நிறைவடைந்த தாய்மார்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளை நாடுவதற்கு தயங்க வேண்டாமென சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .