2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கல்முனை மாவட்ட நீதிபதி அப்துல்லாஹ் சாவகச்சேரிக்கு இடமாற்றப்படுவாரா?

Super User   / 2010 ஜூன் 16 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.

இதேவேளை, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எஸ்.இழஞ்செழியன் புதிய  கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X