2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

களனி ரஜமஹா விகாரைக்கு புதிய அறங்காவல் சபைத் தலைவர்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபை தலைவர் பதவிக்கு வைத்தியர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று (08) இடம்பெற்ற விகாரையின் அறங்காவலர் சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அந்த பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விகாரையின் அறங்காவலர் சபை தலைவர் பதவியில் இருந்து கடந்த செப்டெம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, நிலவிய இடைவௌியை நிரப்புவதற்காகவே புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .