2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களில் கொரோனா

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஷங்கரி-லா மற்றும் ஹில்டன் ஆகிய ஹோட்டல்களில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

அதனையடுத்து அந்த ஹோட்டல்கள் இரண்டும் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படுகிறது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .