2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி மூடப்படவில்லை

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி மூடப்படுமென ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போலியானவை என இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து துறைகங்களின் பணிகளும் எந்தவிதமானத் தடைகளுமின்ற சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் முறைகளுக்கு ஏற்ப நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X