2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

குழு நிலை விவாதம் நாளை ஆரம்பம்

S. Shivany   / 2020 நவம்பர் 22 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பில், வரவு செலவு திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை 23ஆம் திகதி முதல் டிசெம்பர் 10ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து, இதன் மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு  நடைபெறவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .