Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புலாகலை , இகலஎல்ல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை, 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் தனது வீட்டுக்கருகிலுள்ள ஓடையொன்றிற்குச் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், இரு பிள்ளைகளின் தந்தையென்பதுடன், குறித்த நபரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026