2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் நடமாடும் சேவை; நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்ற நிலையில், இதில் பெரும் எண்ணிக்கையான  மக்கள் பங்குபற்றியதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X