2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2020 மே 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 520 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 430 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .