2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கொழும்பு - கட்டுநாயக்காவுக்கு இடையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கட்டுநாயக்காவுக்கான துரிதகதி எல்லைப் புகையிரத சேவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்புக்கான இன்றைய பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம உட்பட அரச அதிகாரிகள் பலரும் கந்துகொண்துகொண்டனர்.

கொழும்பில் நடைபெறவுள்ள ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகின்ற அந்நாட்டு நட்சத்திரங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து குறித்த புகையிரதத்தினூடாகவே வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--