2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

கோட்டாவின் பிரசார கூட்டத்தில் சு.க. எம்.பிக்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்  முதலாவது பொதுக் கூட்டம் அனுராதபுரம், சல்காது மைதானத்தில்  இடம்பெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தில்,  ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .