2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

கோட்டாவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு இடைக்கால தடை

Editorial   / 2017 நவம்பர் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவுக்கு, எதிர்வரும் 6 ஆம் திகதிவரையிலும் இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .