Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்தால் சந்தோசப்பபடும் ஒரே அணி புலம்பெயர் தமிழர்கள் மட்டுமேயென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று(27) கொழும்பில் இ டம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசாங்கமானது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக கோட்டாபயவை கைதுசெய்ய முயற்சிப்பதாகவும், இதுதொடர்பில் முடிவெடுக்கக் கூடிய முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் திருப்பதியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1
989-1990 ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட ஆர்.பாஸ்கரலிங்கம் இன்று பிரதமரின் நிதி ஆலோசகராக கடமையாற்றுகின்றார்.எனவே அவரைத்தான் முதலில் கைதுசெய்ய வேண்டும்” என்றும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago