2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சிகிச்சைப்பெற்ற கைதி தப்பியோட்டம்

J.A. George   / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற கைதியொருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (02) இரவு குறித்த கைதி தப்பிச்சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பதற்ற நிலையமையின்போது காயமடைந்த 14 கைதிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .