2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

’சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்’

Editorial   / 2020 மே 25 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், இதுவரை கடைப்பிடித்துவந்த சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார். 

முறையான சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தால் மாத்திரமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .