Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 15 வருடங்களாக தடுத்துவைக்கபட்டிருந்த நிலையில், உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான முத்தையா சகாதேவனின் இறுதிக் கிரியைகள் நாளை(26) இடம்பெற்று, பொரளை பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 63 வயதுடைய சகாதேவன், சுகயீனம் காரணமாக சிறைச்சாலையில் நேற்று(24) உயிரிழந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago